Kashmir BBC description

img

காஷ்மீர்: பிபிசி விளக்கம்

ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக நிலவி வரும் நிலைமைகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் பிபிசி, கார்டியன் உள்ளிட்டவை செய்திகளை வெளியிட்டு வருகின்றன.